முகேஷ் அம்பானி-ன்னா சும்மாவா.. டிஸ்னி ஸ்டார் நிறுவனத்தை வாங்குவது கிட்டத்தட்ட உறுதியாம்..!

ஆசியாவின் பணக்கார தொழிலதிபராக இருக்கும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் இந்தியா வர்த்தகத்தை பணம் மற்றும் பங்கு வாயிலாக வாங்குவதற்கான ஒப்பந்தம்...